Sangam Literature Search and learn
சங்க கால இலக்கியங்களில் இருக்கும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிற் காணப்படும் அருஞ்சொற்களைத் தேடிப் பார்க்கவும், அந் நூல்களைப் படிக்கவும் ஓர் இடம் இங்கே.
இந்த இலக்கியங்களில் இருக்கும் தமிழ் சொற்களைக் காண ஆவலா? இங்கே தேடுங்கள்!
நீங்கள் தேடும் சொல், மேற் சொன்ன இலக்கியங்களில் இருந்தால், அவை சங்கப்பாடல் வரிகளுடன் தரப்படும்.