Insert Logo Here

Search only in Ottawa Tamil School

இலக்கியத் தேடல்

ஆண்டு விழா காணொளிகள்

புதிய தகவல்கள்
Latest News


Tamil School App தமிழ்ப்பள்ளிச் செயலி

2024/25 வகுப்புகள்
ஆரம்பநிலை ( Elementary) In person at Knoxdale Public School, Nepean.
Register / பதிவு செய்க
2024/25 உயர்நிலை வகுப்பு (Credit course) Online
OCDSB students, register through Guidance Counsellors.
Others, Register - பதிவு செய்க


தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்

முக்கிய அறிவிப்புகள்

2024/25 ஆரம்ப நிலை வகுப்புகள் ஆரம்பமாகி விட்டன

செப்டம்பர் 7, 2024 முதல் இந்த ஆண்டிற்கான ஆரம்ப நிலை வகுப்புகள் நேரில் ஆரம்பமாகின்றன.
The Tamil classes for Elementary level starts for this year, on Sept 7, 2024 In Person.

The registration has started online.
இதற்கான பதிவுகள் இணையத்தில் ஆரம்பமாகி விட்டன.
The registration for the 2023/24 Tamil classes have started.

பதிவு பற்றிய விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
Information / விபரங்கள்
விண்ணப்பப் படிவம் இங்கே உள்ளது.
Register here / பதிவு செய்ய

The Tamil classes for the 2024/25 Tamil classes have started from Sept 7, 2024.
More information about the program and registration can be found at the above links.
இடம் - Location:

    Knoxdale public school,
    168 Greenbank road,
    Nepean,
    ONTARIO K2H 5V2


2024/25 உயர் நிலை வகுப்புகள் / Tamil Credit Course 2024/25

உயர் நிலை மாணவர்களுக்கான பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன (இணைய வழி மூலம்). இணைய வழிப் பதிவுகளுக்கு கீழுள்ள தொடுப்பைச் சொடுக்கவும்.
Registration for the Credit Course in Tamil, have started for 2024/25. Please follow the link below for register yourself.
உயர் நிலை வகுப்பு Credit course) OCDSB students, register through Guidance Counsellors.
Others, Register - பதிவு செய்க

மேலதிக விபரங்களுக்கு, ஆசிரியரை 613-319-1973 என்ற இலக்கத்தில் அழைத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.