காலைப் பாட்டு
காக்கா காக்கா பறந்து வா காலையில் எழுந்து பறந்து வா கோழி கோழி ஓடி வா குஞ்சைக் கூட்டி ஓடி வா வெள்ளைப் பசுவே விரைந்து வா பிள்ளைக்குப் பால் கொண்டு வா பப்பி பப்பி பாய்ந்து வா பந்தை வாயிற் கெளவி வா
![]() |
2021/22 கல்வியாண்டு மெய்நிகர் வகுப்புகள். Online classes பதிவுகள் / Register ஆரம்பநிலை (Elementary)