தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்
ஒட்டாவா தமிழ்ப் பள்ளி வாழ்த்துப் பாடல்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
மூத்த தமிழ் முத்துத் தமிழ்
சங்கம் வளர்த்த இன்பத் தமிழ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
ஒட்டாவா நகர் தனிலே
தமிழர் தமிழ் பயில்வதே
ஓர் குறிக்கோளாகக் கொண்டு
ஓங்கி வளரும் பள்ளியே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
தாய் மொழியாம் தமிழுடன்
நம் தங்கக் கலாச்சாரமாம்
பண்பாடும் சரித்திரமும்
பண்புடன் நாம் பயிலுவோம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
பல நாட்டுத் தமிழரெல்லாம்
ஒற்றுமையாய்க் கனடாவில்
பயிலுவோம் பயிலுவோம்
தமிழை நாம் பயிலுவோம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
Video / பாடலை இங்கே கேட்கலாம், பார்க்கலாம்