ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்காய் பாட்டி அடித்தாளோ பாலூட்டும் கையாலே அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்காய்