Insert Logo Here

Search only in Ottawa Tamil School

இலக்கியத் தேடல்

ஆண்டு விழா காணொளிகள்

புதிய தகவல்கள்
Latest News


Tamil School App தமிழ்ப்பள்ளிச் செயலி

2024/25 வகுப்புகள்
ஆரம்பநிலை ( Elementary) In person at Knoxdale Public School, Nepean.
Register / பதிவு செய்க
2024/25 உயர்நிலை வகுப்பு (Credit course) Online
OCDSB students, register through Guidance Counsellors.
Others, Register - பதிவு செய்க


தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்

முக்கிய அறிவிப்புகள்

கோடை காலத் தமிழ் வகுப்புகள்
இந்த வருடத்திற்கான கோடை காலத் தமிழ் வகுப்புகள் யூலை 3 முதல் யூலை 27 வரை நடைபெறும்.
இடம்: Farley Mowat Public School, 75 Waterbridge Dr, Nepean (BARRHAVEN)
நேரம்: கிழமை நாட்களில் காலை 9:30 முதல் 12:00 வரை
The summer Tamil classes will be held from July 3 - 27 on weekdays from 9:30 am to 12:00 am.

ஆண்டு இறுதி (யூன் 16, 2012) விழா முக்கிய அறிவிப்புகள்

விடுமுறை
அக்டோபர் 29 ம் திகதி ஆசிரியர்களுக்கு பயிற்சித் தினமாகையால், (PD day) அன்று தமிழ்ப் பாடசாலை நடைபெற மாட்டாது.
There will be no classes on this Saturday October 29 because of the PD day for the teachers.
விடுமுறை
நீண்ட வார விடுமுறையாதலால், சனிக்கிழமை அக்டோபர் 8 அன்று தமிழ்ப் பள்ளி நடைபெறாது.
There will be no classes on October 8 as this falls in the long weekend.
ஆரம்ப நிலை வகுப்புகள்
செப்டம்பர் 10, 2011 முதல் இந்த ஆண்டிற்கான பதிவுகள் நடைபெறும்.
The registration for this year will be on from Sept 10, 2011.
Registration பதிவுகள் 2011

உயர்தர வகுப்புகள் / Credit Course
உயர்தர மாணவர்களுக்கான உயர்தர தமிழ் வகுப்புகள்
வகுப்பு நேரம்: செப்டம்பர் முதல் யூன் வரை செவ்வாய்க் கிழமை பி.ப. 6:00 முதல் 9:30
For high school/adult students, Tamil Credit Program, is conducted every Tuesday from 6:00 pm - 9:30 pm வகுப்பு நடைபெறும் இடம் / Place: The Adult High School, 300 Rochester Street, Ottawa, Ontario, K1R 7N4
பதிவுகள் Registration: September 13, 2011 between 6:00pm and 10:00pm