Insert Logo Here

Search only in Ottawa Tamil School

இலக்கியத் தேடல்

ஆண்டு விழா காணொளிகள்

புதிய தகவல்கள்
Latest News


Tamil School App தமிழ்ப்பள்ளிச் செயலி

அறிவிப்புகள் / Announcements

கோடைவகுப்பு 2023 Summer class
நேரடி, இணைய வழியாக பார்கவன், கனாட்டா இல்
In person and online, in Barrhaven & Kanata
Info/registration பதிவு செய்க


தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்

வளர்ந்தோர்க்குத் தமிழ் / Credit Course in Tamil

2020 ஆண்டுக்கான உயர்தர மாணவர்களுக்கும், 14 வயதுக்குக் கூடிய வளர்ந்தோருக்கும் தமிழ் வகுப்புகள் செப்டம்பர் முதல் இணையவழி மூலம் ஆரம்பமாகின்றன. உயர்தர மாணவர்களுக்கான பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன. இணையவழிப் பதிவுகளுக்கு கீழுள்ள தொடுப்பைச் சொடுக்கவும்.

Registration for the Credit Course in Tamil, have started for 2020. Please follow the link below for register yourself.

Registartion Info/பதிவு செய்ய

மேலதிக விபரங்களுக்கு, ஆசிரியரை 613-319-1973 என்ற இலக்கத்தில் அழைத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Adult students, highschool students and other interested adults are eligible for this course. Students over 14, with all levels of Tamil knowledge background can join the course.
High school students can get up to 3 credits in Tamil as result of participating in the credit course. In Ontario a student needs 30 credits to get a high school diploma. The credits earned in Tamil in grade 11 and 12 can be counted for the university or college entrance requirements.

Please contact the teacher at 613-319-1973 or by e-mail for more information.