நாய்க் குட்டி
தோ தோ நாய்க் குட்டி துள்ளி வா நாய்க் குட்டி வெள்ளை நிற நாய்க் குட்டி வீரமான நாய்க் குட்டி எலியைப் பிடிக்க ஓடும் புலியைப் போலப் பாயும் திருடன் வந்தால் குரைக்கும் லொள் லொள் லொள் வாலை வாலை ஆட்டும் பாலைப் பாலைக் குடிக்கும் நன்றி யுள்ள நாய்க் குட்டி நான் வளர்க்கும் நாய்க் குட்டி