ஆட்டுக் குட்டி
ஆட்டுக் குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக் குட்டி ஓட்டம் ஓடி வந்திடுவாய் உனக்கு முத்தம் தந்திடுவேன் சுவரில் ஏறிக் குதித்திடுவாய் சுற்றிச் சுற்றி வந்திடுவாய் கள்ளன் கொண்டு போய் விடுவான் கட்டி உன்னை வைத்திடுவான்
![]() |
2022/23 வகுப்புகள் நேரில் In person classes பதிவுகள் / Registration ஆரம்பநிலை(Elementary) Credit course online: உயர் நிலை வகுப்பு(Credit course)