ஒன்றும் ஒன்றும்
ஒன்றும் ஒன்றும் இரண்டு பூவில் இருப்பது வண்டு இரண்டும் இரண்டும் நான்கு இனிப்பாய் இருக்கும் தேங்காய் மூன்றும் மூன்றும் ஆறு வேலை செய்தால் சோறு நான்கும் நான்கும் எட்டு நன்றாய்ப் பாடுவாள் பட்டு ஐந்தும் ஐந்தும் பத்து அன்பே நமது சொத்து
![]() |
2021/22 கல்வியாண்டு மெய்நிகர் வகுப்புகள். Online classes பதிவுகள் / Register ஆரம்பநிலை (Elementary)