ஔவைக் கிழவி
ஔவைக் கிழவி நம் கிழவி அமுதின் இனிய சொற்கிழவி செவ்வை நெறிகள் பற்பலவும் தெரியக் காட்டும் தமிழ்க்கிழவி கூழுக்காகக் கவி பாடும் கூனற் கிழவி அவர் உரையை வாழும் வாழ்வில் ஒரு நாளும் மறவோம் மறவோம் மறவோமே