சங்க இலக்கியத்தில் தேடல்
சங்க கால இலக்கியங்களில் இருக்கும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிற் காணப்படும்
அருஞ்சொற்களைத் தேடிப் பார்க்கவும், அந் நூல்களைப் படிக்கவும் ஓர் இடம் இங்கே.
சங்கம் வளர்த்த தமிழ் வாழ்க
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை,
சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப் பாட்டு,
மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை
எட்டுத் தொகை
நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து,
பரி பாடல் , கலித் தொகை, அக நானூறு , புற நானூறு
இந்த இலக்கியங்களில் இருக்கும் தமிழ் சொற்களைக் காண ஆவலா? இங்கே தேடுங்கள் !!
நீங்கள் தேடும் சொல், மேற் சொன்ன இலக்கியங்களில் இருந்தால், அவை சங்கப்பாடல் வரிகளுடன் தரப்படும்.
தேவைக்கேற்ப கீழுள்ள தொடுப்புகளை அழுத்தவும்.
நன்றி: இதன் உருவாக்கத்திற்கு உந்துதலாய் இருந்ததோடு,
இதற்கான மூலக் கோப்புக்களையும் தந்துதவிய பேராசிரியர் பாண்டியராஜா பரமசிவம் அவர்களுக்கு நன்றி.